Kabaddi Adda

ஒரு ரஸ்ட்லெர் கபடி ஸ்டார் மாறுகிறார்- பாஸில் அட்ரச்சலி :

 

பாஸில் ஒரு நிகரிக்கமுடிடியாத வெளிநாட்டு பிலேயேர்ஸ்லயே ரொம்ப போற்றப்படும் நபர், ஒரு மதிக்கத்தக்க ஆளுமை, பாஸில் இவளோ பெரிய புகழ் அடைஞ்சதும், அவருக்கு இவளோ ரசிகர்கள் இருப்பதும் கண்டிப்பா அவர் தகுதியான ஒன்னு தான். கிளாஸ்அஹ, அமைதியா அவர் களத்துல டேபின்ட் பன்னி ஆடுறதே ஒரு காம்நெஸ் காம்போசர்ஓட வரது தான்.

 

11 இயர் ஓல்ட் பாஸில் அவரோட பயணத்தை ஒரு மல்யுத்த வீரர்அஹ ஆரமிச்சார் குர்கான், ஈரான், சில தனிப்பட்ட கரங்கள்னால மாறவேண்டியதாக இருந்துச்சு அது நம்ப பாஸில்அஹ மல்யுத்த கலைய அவர் வளர்க்க முடியாம போயிடுச்சு, கால்பந்தாட்டமும் ட்ரை பன்னி பாக்கலாம்னும் நெனச்சர் பட் ஒர்கவுட் ஆகல.

 

ஈரான் அணிய கபடி கேம்ல நல்லா கொண்டுவரணும்னும் தன்னோட பேரும் அங்க நல்ல பதிவாகனும் நெனச்சர். பல தடைகளை உடைச்சி பாஸில் மட்டும் தான் ஒரு கோடி வாங்கும் ஒரே வீரர் ப்ரோ கபடி லீக்கில். "சிங்கமா மின்னுறார் நம்ப பாஸில்.