Kabaddi Adda

ஆனந்த் மஹிந்திரா திரும்பி நெனச்சி பாக்குறாங்க ப்ரோ கபடி ஸ்டார்ட் பத்தி :

 

ஆனந்த் மஹிந்திரா ஒரு வணிக குழுமம் அண்ட் அவங்க தடம் பதிக்காத இடமே இல்ல, ஆட்டோமொபைல், டெக்னாலஜி, மியூசிக், ஐடி. ஸ்போர்ட்ஸ் செக்டர்ல ஒரு மதிப்பு உருவாக்க தான் கபடிஅஹ சூஸ் பண்ணோம், ஏன்னா இருக்குற விளையாட்டுலயே டீவிக்கான வித்தியாசமான ஸ்போர்ட் இது தான்.

 

நா இதை பணத்துக்கு பண்ணல, எனக்கு வெற்றினா ரொம்ப பிடிக்கும். அதுவும் எனக்கு எப்போ திருப்தி ஆகும்னா நம்ப கிராமத்து பசங்க இதுல காசு சம்பாதிக்கும் போது தான். இதுல முக்கியமானதே இது தான் நா இங்க சம்பாதிக்க வரல, சோ அது தான் நல்ல ஒர்க் ஆகியிருக்கு " நம்பிக்கையில் தெறிக்கிறார் நம்ப ஆனந்த் மஹிந்திரா அவர்கள். "சா என்ன மனுஷன்னு நினைக்க தோணுமே".