Kabaddi Adda

ஒரு நல்ல எஸ்பிஎரியென்செட் சைடு இருக்கு நல்ல அவுட்புட் கொடுக்க சொல்றன் நம்ப தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் இ பாஸ்கரன் :

 

தமிழ் தலைவாஸ் அணி வெளியிட்டது அவங்க 19 நம்பர் குழுவ, ஒரு ஜொலிஜொலிக்கும் விழாவா இத ஒருங்கிணைச்சியிருந்தாங்க ஆஃபீஸால் ப்ரோடிகாஸ்டர்ஸ். தமிழ் தலைவாஸ் தெலுகு டைட்டன்ஸ்க்கு எதிரான விளம்பரத்தை அக்டோபர் 5 ஆரமிப்பாங்க.

 

PKL சீசன் 6 வின் பண்ற சான்சஸ் பத்தி இ பாஸ்கரன் சொல்லும்போது " போன சீசன்ல எங்க கிட்ட பிட்னெஸ் மற்றும் மனோபலம் அதிகமாவே இருந்துச்சு, ஆனா அனுபவத்துல பின்னடைவை சந்திச்சிட்டோம். அஜய் மட்டும் தான் அப்போ அனுபவம் வாய்ந்த பிலேயேர்ஸ் எங்க அணிலயே, மத்தவங்கள ரொம்ப எங் அண்ட் அவங்களுக்கு கிளோஸ் மட்ச்ஸ் மற்றும் இக்கட்டான சூழ்நிலைல சமாளிச்சு எப்படி வின் பண்ணனும்னு தெரியாது. சோ, இந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள், இந்த யூங்ஸ்டர்ஸ்அஹ கரெக்ட்அஹ வழி நடத்தி கூப்டு போவாங்க.