Kabaddi Adda

அஜய் தாகூர் கபடி ஏசியன் கேம்ஸ் 2o18 செலெக்ஷனில் குழப்பதுனால தான்னு வருத்தம் தெரிவிச்சிருக்கார் :

 

கபடி டீம் இந்தியாவின் கேப்டின் அஜய் தாகூர் சொல்லும்போது "AKFI, செலெக்ஷனில் குழப்பம்" இந்த ரெண்டு ரீசன்ஸ் தான் கபடி தோல்விக்கு காரணம்னு வருத்தம் தெரிவிச்சிருக்காரு.

கபடி செலெக்ஷன் செயல்முறை குழப்பம் தான் எங்களுக்கு ஒரு வித பிரஷர்அஹ ஏற்படுத்திச்சுனும், முன்னாடியே நாங்க போட்டிகளுக்கு தயார் ஆக கெளம்பிட்டாலும், AKFIல நடந்த உள்விவகாரங்களும், எங்களோட சகோக்களுக்கு உள்ளேயே நாங்க பங்கேற்கக்கூடாதுங்கற இந்த ரெண்டு விஷயங்களும், எங்களை மனத்தளவுல பாதிச்சிடுச்சு" வருத்தமாய் சொல்கிறார் நம்ப 32 இயர் ஓல்ட் அஜய் தாகூர்.