Kabaddi Adda

பாட்னா பைரேட்ஸ் ட்ரைல்ஸ்இல் மூணு பேர செலக்ட் பண்ணிருக்காங்க :

 

மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற "பாட்னா பைரேட்ஸ்" ஒரு மூணு பிலேயேர்ஸ்அஹ செலக்ட் பண்ணிருக்காங்க அண்ட் அதோட ரேம் மெஹர் சிங் அவர் தலைமையில அமர் பார்டி, ரவீந்திர குமார், ப்ரேம்ஜித் குமார் இவங்க அந்த அதிர்ஷ்ட்டசாலிகள்.

சோ, இவங்க மூணு பேரும் பாட்னா பைரேட்ஸ் ட்ரைனிங் கேம்ப், டெல்லியில் ட்ரெயின் பண்ண படுவாங்க.