Kabaddi Adda

டெல்லி தபாங் கபடி கிளப் இந்தியாவின் சர்வதேச கபடி போட்டியை நடத்த போறாங்க :

 

PKL 6 டெல்லி தபாங் கிளப் தயார் ஆயாச்சு மிக பெரிய அளவிலான ஒரு பிரைவேட் ஸ்கூல் கபடி போட்டியை நடத்த. இந்த அறிய வாய்ப்புஅஹ பயன்படுத்தி பல பள்ளிகளோட பல குழந்தைகள் இந்தியாவின் மிக சிறந்த வீரர்களோடு கலந்துரையாடும் ஒரு வாய்ப்பாக இதை கருதலாம். இது சிறப்பான ஒரு அம்சம் என்னனா 16 பள்ளிகள் இதுல கலந்துக்குறாங்களாம்.

Mrs. ராதா கபூர் கண்ணா, போட்டுண்டேர் மற்றும் ஐஸேகுடிவே டைரக்டர். Do IT ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் தபாங் டெல்லி அணியை நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் கூறியது "வருங்கால கபடியின் வளர்ச்சிக்காகவே இந்த இன்டெர்-ஸ்கூல் சாம்பியன்ஷிப்அஹ டெஹரடூன் ல நடத்துறோம், டெஹரடூன் செலக்ட் பண்ண காரணம் அந்த இடம் பல பள்ளிகளின் இருப்பிடமே இருக்குறதால.

இந்த தலைசிறந்த வீரகளோட நேரடியா கலந்துரையாடும் அனுபவத்தை கொடுக்கறதுக்காகவே இப்படி ஒரு ஒருங்கிணைப்பை பண்றோம், என்ற நம்பிக்கை நீந்தும் குரல்ல சொல்லி முடிக்கிறார் ராதா அவர்கள்.