Kabaddi Adda

ஐந்து பேசப்படும் முக்கிய அம்சங்கள் கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 :

 

இந்தியா மற்றும் ஈரான் அணிகள் வெறித்தனமா ஆதிக்கம் செலுத்தி குரூப் ஸ்டேஜ்ஸ் மேட்ச் எல்லாத்தையும் வின் பண்ணாங்க. இந்தியாவுக்கு சவாலா கென்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்க, மற்றோரு சைடுல ஈரான்கு சவாலா இருந்த அணிகள் சவுத் கொரியா, அர்கென்டினா. இந்த வெயிட் ஆனா பாட்டல்ஸ்லாம் தாண்டி தான் இந்தியா- ஈரான் அணிகள் செமிஸ் வந்தாங்க.

பேசப்படும் ஐந்து முக்கிய அம்சங்கள் :

1. இந்தியா ஆரம்படத்துல இருந்து இறுதி வர நல்லா விளையாடுனாங்க.

2. அஜய் தாகூரின் நிலைத்தன்மை களத்தில்.

3. ஈரான் அமைதியா விளையாடிய போதும் ஒரு தடுமாற்றமான கம்-பாக் ஆஹவே இருந்துச்சு.

4. சுர்ஜீத் சிங் ஓட டெபின்சிவ் ஸ்ட்ரோக்கே தான் ஈரான் வீழ காரணமா இருந்துச்சு.

5. இந்தியா ஓட பினிஷிங் கிராண்ட் அஹ இருந்துச்சு.