Kabaddi Adda

நிதின் தோமர் இன் அறிவுரை " ரைடர், டிபெண்டெர்" அஹ திகழணும் ஒரு புன்னெறி பல்டன்ஸ் பிளேயர் அஹ :

 

நிதின் தோமர் அதிக பிட் கொடுத்து வாங்கப்பட்ட பிளேயர் புன்னெறி பல்டன்ஸ்காக PKL 6இல். அவர் நம்புவது ஒரு டிபெண்டர் ஆகவும், ஒரு ரைடர் ஆகவும் PKL 6இல் இருக்க வேண்டும், அப்போ தான் நீங்க நெனச்சத தட்டி தூக்க முடியும்.

அணி ஓட தேவை கருதி ஒரு பிளேயர் புலிய போல பதுங்கனும், பாயனும். நா ரைடர் அஹ இருந்ததுலிருந்து எனக்கு எப்பவுமே பிடிச்சது களத்துல அட்டாக்கிங் தான் என்று தன்னோட கருத்த வச்சுட்டு ஜக வாங்கிக்கிறார் நம்ப நிதின்.