Kabaddi Adda

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த பிளேயர் மோனு கயட் :

 

மோனு கயட்க்கு 2018 ஒரு சிறப்பான வருடமா இதுவரை இருந்துருக்கு. மிகவும் விலையுயர்ந்த ப்ரோ கபடி பிளேயர்ல இருந்து இப்போ பார்ட்டிசிபேட் பண்ண போற பிரஸ்ட் இன்டர்நேஷனல் துபாய் டௌர்ன்மெண்ட் வர இவர் எல்லாத்தையும் பாத்தாச்சு.

 

மோனு கயட் ஹரியானா ஸ்டெயிலேர்ஸ் குரூப்ஆல ஒரு மிக பெரிய தொகையை 1.51 கோடிகளுக்கு வாங்கிட்டாங்க ப்ரோ கபடி லீக் 6 ஏலத்துல. இந்த ஒரே விஷயம் ஒரு கால்பந்தாட்டக்காரிக்கோ, ரெஸ்லேர்க்கோ, பாட்மிண்டன் ப்ளயேற்க்கோ இந்தியால நடந்ததேயில்லை. அவர் ஒரு விவசாயியின் மகன், ஒரு ராணுவ வீரன், அவரே அவர் வாழ்க்கை கதையை திருப்பி எழுத்திகிட்டார்னு தான் சொல்லணும். ஆனாலும் கூட இந்த கபடி கேம்ல அவர் அடைந்த உச்சம் பெருசு.

 

மோனுவ முதல் முதல ஹிந்துஸ்தான் டைம்ஸ் தான் அவரை அவங்க கவர் பிக்க்கு ஒரு பிரிஞ்சு மீட்டிங் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அந்த நேர்காணல் செஷன்ல சோசியல் மீடியா ப்ரெசென்ஸ் பத்தியும், இம்போர்ட்டன்ஸ் ஒப் தி பிரைன் ஒர்க் இன் தி கிரேட் கபடி, இறுதியா அவரோட இன்டர்நேஷனல் துபாய் ட்ரிப் கபடி மாஸ்டர் டௌர்ன்மெண்ட் பத்தி சொல்லி அவர் உரையை முடித்துக்கொண்டார்.