Kabaddi Adda

ஜப்பானின் நம்பர் 1 செகோண்டரி ஸ்கூல் கபடி கிளப் ஆரமிக்க போறாங்க :

 

ஜப்பானின் நம்பர் ஒன் ஜியூனோமோரி கக்கன் அடுத்த தலைமுறை கபடி ஆர்வலர்களை உருவாக்கும் திட்டத்துல இருகாங்க. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு கபடி கிளப் இல்லாததால காலேஜ் லெவல்ல ஜூன் 2011 உருவாக்கினோம்.

 

மெயின் அஹ கபடிநஹ் என்னன்னே தெரியாத ஒரு டைம்ல இந்த கிளப் அஹ ஆரமிச்சோம் என்கிறார் 23 வயது எங் "மிஸுகி நகஷிமா"- யாருடா அந்த நரசிம்மானு உங்க மனசுல மணி அடிக்குறது கேக்குது. அவர் தான் இந்த கிளப் ஓட ஒன் ஒப் தி போவுண்டிங் மெம்பெர்.

 

ஜப்பான் கபடி அஸோஸியேஷன் வேற லெவல் ஒர்க்கஸோப்ஸ் லாம் காண்டாக்ட் பண்ணி இந்த கேம்அஹ இவங்க மத்தியில் பாப்புலர் ஆக்கணும்னு ஆர்வம் காட்டறாங்கோ.