Kabaddi Adda

கபடி ஒரு உடல் மொழி சார்ந்த கேம், காரம் மாறி இல்ல :

 

கபடி போட்டியின் இந்தியாவின் கோச் ஸ்ரீனிவாச ரெட்டி கோபத்துல பேட்டி கொடுக்கும்போது "இந்தியா கபடி பைனல்ல சரியா விளையாடல சொல்லும் ஈரான் கேப்டன் அமீர் ஹூசெய்ன் மாலிகி, இந்த தலைவர் தான் சொன்னது அவரை கடிச்சிட்டாங்கனு ஒரு பொய் குற்றச்சாட்டு நம்ப பிலேயேர்ஸ் மேல. அதுக்கு பதிலடியா "ரிஷங்க தேவடிங்கா" பேர மேற்கோள்காட்டி எவளோ வெயிட்அஹ உங்க பிலேயேர்ஸ் அஹ சமாளிச்சார் தெரியுமா" என்று கொதித்தெழுகிறார் நம்ப இந்தியா கபடி பயிற்சியாளர் ரெட்டி காரு.

எங்க பிலேயேர்ஸ் எல்லாருமே அஃகிரெஸ்ஸிவ்அஹ தான் விளையாடுனோம். கபடி பேசிக்அஹ ஒரு பாடி காண்டாக்ட் கேம், அது காரம் மாறி உக்காந்து பொறுமையா விளையாடுற கேம் இல்ல. சும்மா களத்துல பூந்து கள கட்டணும். இதுவே துபாய்ல எங்க லாஸ்ட் மேட்ச்னால எங்களோட பெஸ்ட்அஹ போடவேண்டிய சூழநிலை. போஸ்ட்-மேட்ச் பிரஸ் மீட்இல் ரெட்டி சொன்னர்பா.

 

ரெட்டி "அல் வாசில் ஸ்டேடியம்ல " ஆடியன்ஸ் மத்தியில கிடைச்ச மிக பெரிய ரெஸ்பான்ஸ்அஹ முக்கியமா பாராட்டினார், அதோட நிறுத்திக்காம கண்டிப்பாக இந்தியா இந்தோனேஷியால ஆகஸ்ட்-செப்டம்பர்ல நடக்க போற ஏசியன் கேம்ஸ்அஹ வின் பண்ற சான்ஸ் நல்லாவே இருக்குனு ஒரு போஸ்டிவ் நோட்டோட அவர் ஸ்பீச்ஹ முடித்து கொண்டார்.