Kabaddi Adda

இந்திய கபடி அணி துபாய் மாஸ்டர்ஸ் 2018 இல் பங்கேற்கப்போறாங்க:

ஐகேப் அறிவிப்பு வெளியிட்டுட்டாங்க " கபடி மாஸ்டர்ஸ் டௌர்ன்மெண்ட்" பத்தி ஜூன் 22 - ஜூன் 30 2018 துபாய்ல.

இந்தியன் கபடி அணி 5 அணிகளுக்கு எதிரா விளையாடுவாங்க. ஈரான், சவுத் கொரியா, பாகிஸ்தான், கென்யா பங்கேற்க வாய்ப்புள்ளதாக சொல்லிருக்காங்க, வேணும்னா அர்கென்டினா 6 ஆவது அணியா பங்கேற்கலாம். ஆல் இந்தியா ஆமாடீயூர் பெடெரேஷன் -ஏகேப்ஐ 14 பேர் கொண்ட இந்தியா அணிய அறிவிச்சாங்க அஜய் தாகூர் தலைமையில.

இந்தியா கபடி அணி : அஜய் தாகூர், கிரிஷ் மாருதி எர்னாக், சுரீந்தர் நாடா, மோஹித் சில்லர், ராஜு லால் சவுதாரி, சுர்ஜித் நார்வேல், பிரதீப் நார்வேல், ராகுல் சவுதாரி, ரிஷங்க தேவடிங்க, மோனு கயட், ரோஹித் குமார், மன்ஜீத் சில்லர், சந்தீப் நார்வேல், தீபக் நிவாஸ் ஹூடா.

ரிசெர்வேட் பிலேயேர்ஸ் : மனீந்தர் சிங், சச்சின் தன்வர்.