Kabaddi Adda

மோனு கயட் மாஸ் ரீச் ஆகிறார் :

 

மோனு கயட் தன்னோட அனுபவத்த ஹரியானால இருக்கும் ராஜிலி கிராமத்துல வளரும் ப்லயேர்ஸ்கு சொல்லும்போது :

இந்த ரூரல் ஏரியா ப்லயேர்ஸ் கிட்ட இருக்கும் தட் திறமை தான் இந்தியாவ உலகம் பூரா ரீச் பண்ண வச்சுருக்கு. நா என்னோட ஆரம்ப கால பயிற்சியெல்லாம் இந்த மண்ல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணன் அண்ட் அதோட நேர்மை தான் ஒரு சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் க்கான அறிகுறி. சோ, நல்ல ப்ராக்டிஸ் பண்ணி கபடியின் உச்சிக்கு செல்ல என்னோடைய வாழ்த்துக்கள் வீரர்களே" வீரமான குரலில் முடிக்கிறார் நமது மோனு கயட்.

 

Monu Goyat