Kabaddi Adda

NKF நியூ கபடி பெடெரேஷன் லான்ச் பண்றங்க "இண்டோ இன்டர்நேஷனல் பிரீமியர் கபடி லீக்" :

 

ஒரு நியூ கபடி பெடெரேஷன் இந்த குரூப் உலக கபடி பெடெரேஷனால அங்கிகரிக்கப்பட்டவங்க, அவங்க லான்ச் பண்ண போறது தான் "இண்டோ இன்டர்நேஷனல் பிரீமியர் கபடி லீக்". இந்த "இண்டோ இன்டர்நேஷனல் பிரீமியர் கபடி லீக், ஒரு எட்டு டீம்ஸ் கொண்டு 62 மட்ச்ஸ் நடத்த திட்டம் போட்டுருக்காங்க சுமார் ஒன்ற மாசத்துக்கு நடக்க போகுது இந்த மட்ச்ஸ்.

 

இந்த லீக் மட்ச்ஸ்அஹ டிஸ்போர்ட், ஒரு பிரீமியம் ஸ்போர்ட்ஸ் சேனல் இவங்க தான் ப்ரெத்யேகமா ப்ரோடிசாஸ்ட பண்றங்க, டிஸ்கோவேரி கம்யூனிகேஷன்ஸ் இந்தியா இந்த சேனல்அஹ மைண்டைன் பங்கிட்டு வராங்க. நியூஸிலாந்து, போலந்து, அர்கென்டினா, தன்சானியா, ஆஸ்திரேலியா, நோர்வே, யுனைடெட் கிங்கிடோம், கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈரான், மெக்ஸிகோ, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மௌரிட்டீஸ், கென்யா, ஈராக், டென்மார்க் மற்றும் இன்னும் பல நாடுகள் கலந்துக்க போறாங்க என்பது ஒரு சிறப்பான செய்தும் கூட.