Kabaddi Adda

PKL டீம் யு-மும்பா மும்பையை விட்டு நகரும் நிலைக்கு வந்துள்ளது போட்டி நடக்கும் இடங்களின் அதிக விலையால் :

யு-மும்பா பிரான்சீஸ்ஐ நிர்வகிச்சிட்டு வர ரோனி சகிரேவ்வ்ள'ஸ் "யூனிலஸிர் வென்டூர்ஸ்" மும்பையை விட்டு நகரும் முடிவுக்கு வந்திருக்காங்க போதிய அளவுல ரீசன்நபில் இடங்கள் இல்லாததால்.

 

கடந்த அஞ்சு சீசன்அஹ யு-மும்பா அவங்க ஹோம் மட்ச்ஸ்லாம் தேசிய ஸ்போர்ட்ஸ் கிளப் ஒப் இந்தியா'ஸ் இண்டூர் ஆறேனா "டோம் ஒப் ஒர்லி. சில பல சௌர்ஸஸ் சொல்ற மாறி "NSCI 25 லட்சங்கள் ஒரு நாளைக்கே சார்ஜ் பண்றங்க அந்த டோம் அஹ யூஸ்பண்ண. சோ, இந்த நிலைமைல பிரான்சீஸ் சுமார் 2.5 கோடிகள் வாரி இறைக்கணும் வர போகும் சீசன்கள நடத்த.

 

யு-மும்பா டிஸ்கஷன்ல இருகாங்க அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்லெஸ் கிட்ட, அந்த இடத்தை புக் பண்ற நோக்கத்துல அவங்க டீல்யிங் இருக்கு, ஆனா அதுல ஒரு பிரச்னை இருக்கு அந்த அவளோ ஸ்பெஸிங் இருக்குற இடம் இல்லயாம் ப்ரோ கபடி மேட்ச் நடத்த. இன்னொரு கான்சிடெரேஷன்உம் போயிட்டு இருக்கு, நாசிக்'ஸ் மீனாட்டை தாக்ரே இண்டூர் ஸ்டேடியம்அஹ புக் பண்ண, ஏன்னா அங்க ரெண்டாயிரம் சீட்ஸ் சபாஸிட்டி இருக்கு அதோட ஐநூறு சீட்ஸ் சேத்துக்குற ஆப்ஷன்உம் இருக்கு அண்ட் சார்ஜ்ஸ்உம் 15,000 ஒரு நாள் வீதம், சோ இதுல 2.48 கோடிகள் பிரான்சீஸ்க்கு சேவிங்ஸ் ஆகும், NSCI ஒப்பிடும் போது.