Kabaddi Adda

தெலுங்கானா PKL அணிய வாங்குறாங்க "சில்லி மொங்க்ஸ்" குரூப் :

 

தெலுங்கானா PKL அணியோட கார்டியன் "சீண்டலா ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்" தங்களோட 51% ஷேர் வாங்கிட்டாங்கனு சில்லி மொங்க்ஸ் சொல்கிறார்கள்.

 

சில்லி மொங்க்ஸ் "மேனேஜிங் டைரக்டர்" சொல்றப்போ "இஸ்பின், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி மாக்ஸ்" இதுல எல்லாத்துலயும் கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கணும்னு பாத்தன். இந்த சேல்ஸ் லாம் நடந்த "வேர்ல்ட் கப் கிரிக்கெட், விம்பிள்டன், இங்கிலிஷ் ப்ரீமியர் லீக்" லாம், ஸ்போர்ட்ஸ் என்டேர்டைன்மெண்ட் பக்கம் என்னோட ரூட் அஹ திருப்பிச்ச்சு. எல்லாமே நேரம் அப்டினு சொல்ற மாறி, ஒரு ஆபர் வந்தப்போ "சில்லி மொங்க்ஸ்" TPKL ல கண்டிப்பா இருக்கணும்னு ஆசை இருந்துச்சு அண்ட் அது இப்போ நினைவாக்கிடுச்சு" என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிக்கிறார் நம்ப "சில்லி மொங்க்ஸ்" MD.