Kabaddi Adda

தமிழ் தலைவாஸ் இன் ப்ரோ கபடி 6குக்கான பயிற்சிய துவக்கியாச்சு :

 

PKL 6 குக்கான தமிழ் தலைவாஸ் வீரர்கள் சென்டர் பார் ஸ்போர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் ல தங்களை தயார் பண்ண ஆரமிச்சாச்சு.

 

இந்த ட்ரைனிங் அஹ ரெண்டுஅஹ ஸ்பிலிட் பண்ணி ஒர்க் பண்றங்க. பிரஸ்ட் பார்ட் பிட்னெஸ்ஸும், செகண்ட் பார்ட்ல கேம் ஸ்ட்ராட்டர்ஜில செரியா அவங்க நேரத்த செதுக்குறாங்க . "சீசன் அஹ ஆகி சீசன்அஹ கைப்பற்றும் முயற்சியில் நம்ப கிங்ஸ்".