Kabaddi Adda

தமிழ் தலைவாஸ் அணி மல்டி சிட்டி ஸ்கூல்ஸ் மற்றும் கார்பொரேட் போட்டிகளை தொகுத்து வழங்க போறாங்க :

ப்ரோ கபடி அணி தமிழ் தலைவாஸ் கபடி கேம்அஹ தமிழ்நாடு முழுக்க கொண்டு சேர்க்க தயாராகிவிட்டார்கள். இந்த இயர்அஹ கிக் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி குழந்தைகள் கபடி சல்லெஞ்சே ஓர்கனைஸ் பண்ணாங்க ஜூலை மாசத்துல. இதுல அவங்க இலக்கே 150 பள்ளிகள்ல இருக்குற ஒரு லட்சம் குழந்தைங்களை, மொத்தமா 8 சிட்டில ரீச் பண்றதே.

 

இதே குழு வர ஆகஸ்ட் மாசத்துல நடக்க போகும் கார்பொரேட் கபடி பெஸ்ட்அஹ தொகுத்து வழங்கறாங்க. இதுல என்ன சிறப்பு அம்சம்னா பல நட்சத்திரங்களோட, உலகம் முழுக்க இருக்குற சுமார் 40கும் மேற்பட்ட மென் அண்ட் வோமேன் வளரும் பிலேயேர்ஸ்சும்கலந்துக்குறாங்க. .

 

அணியோட மிஷன்அஹ விரிவுபடுத்தும் நோக்கத்துல விறேன் டி சில்வா சொல்லும்போது " இந்த நீண்ட நெடும் பயணத்தில் எங்களோட வலிமைமிக்க பார்ட்னர்ஸ்ஓட இணைப்ப வாழ்க்கையின் ஒவ்வொரு நேரத்திலும் கைவிடமாட்டோம்". என்று பீளிங்கில் முடிக்கிறார் உரையை.