Kabaddi Adda

தி டெட்லி ரெட்டையர்கள் சு-மோ, சுரேந்தர் நாடா, மோஹித் சகில்லார் :

 

கபடி ரசிகர்களுக்கு ப்ரொதேர்ஹூட் அப்படின்ற வர்ட்அஹ கேட்டாலே அந்த ரெண்டு பெஸ்ட் டிபெண்டெர்ஸ் ஞாபகம் தான் வரும், அவங்க தான் இந்தியாவோட சுமோ- சுரேந்தர் டாட்டா, மோஹித் சகில்லார்.

 

சுமோ தி மோஸ்ட் லீதல் லெப்ட் மற்றும் ரைட் கோர்னெர் காம்போ இதுவரைக்கும் கபடி கேம்ல. இந்தியா இல்ல ப்ரோ கபடிக்கு விளையாடிய வீரர்களோ அவங்க தான் கபடி டீம் இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறார்கள்.

 

ரெண்டு கோர்னெர்ஸ்லயும் பெருசா சொல்லிக்குறமாரி வேற லெவல் ரெக்கோர்ட்ஸ்லாம் பண்ணிருக்காங்க முதல் அஞ்சு சீசன்ல இந்த ரெட்டை கதிர்கள். எழுபது மட்ச்ஸ்ல 218 டாக்கில் பாய்ண்ட்ஸ் வாங்கிருக்கார் நம்ப நாடா- 3.11 டாக்இல் பாயிண்ட்ஸ் தலா ஒரு மேட்ச் வீதம், மற்றும் சகில்லார் எழுபத்தி ஏழு மட்ச்ஸ்ல 209 டாக்இல் பாயிண்ட்ஸ் - 2.71 டாக்இல் பாயிண்ட்ஸ் தலா ஒரு மேட்ச் வீதம், மொத்தமா.