Kabaddi Adda

ஏசியன் கேம்ஸ்கு எல்லாமே செமயா செட் ஆகி வருது நம்பிக்கிறார் " ரிஷங்க தேவடிங்கா :

 

ரிஷங்க ஓட மிக பெரும் நம்பிக்கை இந்தியா இந்த 2018 போட்டிய கைப்பற்றும் என்று, ஏன்னென்றால் பிலேயேர்ஸ்லாம் சும்மா வேற லெவல் ஹார்ட் ஒர்க் போடறாங்க.

 

கப் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதால் ட்ரைநேர்ஸ் லாம் நைட் அண்ட் டே பாக்காம பிலேயேர்ஸ் அஹ சாத்துக்குடியை புழிஞ்சி எடுக்குறாங்க, ஏன்னா சாறு தான் நம்மளோட வெற்றி. முன்னாடியே ரெண்டு காம்ப்ஸ் அட்டென்ட் பண்ணதால மூணாவது கேம்ப், எக்ஸ்ட்ரா வா கிடைச்ச தோசை மாரி, இன்னும் எனர்ஜி ஏத்தும். பிட்னெஸ் அண்ட் ஸ்கில்ஸ் ரெண்டையும் குறி வச்சு கற்றோம் தூக்குறோம்னு ஒவொரு வீரர்களையுமே நல்ல ட்ரெயின் பண்றங்க. சோ எல்லாமே இனிமே நல்ல தான் நடக்கும், வெற்றிகள் எல்லாமே நம்ப கை பிடிச்சி நடக்கும்.