Kabaddi Adda

தமிழ் தலைவாஸ் அணி தயார்- ப்ரோ கபடி போட்டிக்கு - யார் சொல்றார் செய்தி உள்ளே :

 

பயிற்சியாளர் இடைச்சேரி பாஸ்கரன் சொல்றப்போ : இந்த முறை கண்டிப்பாக தமிழ் தலைவாஸ் ட்ரோபிஅஹ கைப்பற்றும் என்று தைரியமா சொல்கிறார். போன சீசன்ல இருந்த ப்ரோப்லேம்ஸ்லாம் கண்டு புடிச்சு அதுல இந்த எங் அண்ட் எஸ்பிஎரியென்செட் டீம்அஹ ஒர்க் பண்ண வச்சிருக்கோம். சோ, திஸ் லீக் வில் ஒர்க் பர் அஸ்.