Kabaddi Adda

சமுகத்தோட கனெக்ட் அஹ இருக்க விரும்புறோம் பாஸ் - சொல்றர் தமிழ் தலைவாஸ் சிஇஓ விறேன் டி' சில்வா :

தமிழ் தலைவாஸ் அறிமுக விழா ஒப் குழந்தைகள் கபடி, கார்பொரேட் பெஸ்ட் ஸ்பீசில் "நியூ டீம், நியூ சீசன், நியூ தொடக்கம்", செம வாசகமா இருக்குல. 

 

குழந்தைகள் மற்றும் கார்பொரேட்க்கான கபடி நடததலாம்னு இந்த ஒரு ஐடியா எங்க பாஸ் புடிச்சீங்க என்று கேட்கும் போது "எப்படி தேர்தல் அப்போ மட்டும் அமைச்சர்கள் ஒட்டு கேக்க வாரங்களோ, அப்படி இருக்க நாங்க விரும்பல- தட் ஐஸ் : PKL அப்போ மட்டும் எங்களை உங்களோட கனெக்ட்டெட்அஹ வெச்சுக்க விரும்பல, வருஷம் முழுக்கவே நாங்க இந்த உலகத்தோடு இணைப்புல இருக்க விரும்புறோம். சோ, நாங்க எல்லா மூல முடுக்களையும் ரீச் ஆக பாக்குறோம்.

 

விறேன் டி சில்வா PKL பாப்புலாரிட்டியும் அதோட அதிர்வுகள் பத்தியும் பேசினார், இறுதியா போன ப்ராஜெக்ட் ISL டீம் கேரளா ப்ளாஸ்டர்ஸ் ஓட அந்த அசைன்மென்ட் பத்தியும் ஒரு ஜிஸ்டூ கொடுத்தார்.