Kabaddi Adda

டைட்டன்ஸ் வெர்சஸ் தலைவாஸ் PK6 ஓட ஓப்பனிங் அஹ மோத போறாங்க :

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுனு சொல்ற மாறி", புதன் கிழம மாஷல் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒரு அறிவிப்பு வெளியிட்டாங்க, அதில் முக்கிய அம்சம் என்னனா தெலுகு டைட்டன்ஸ் வெர்சஸ் தமிழ் தலைவாஸ் அக்டோபர் 5 ஆம் தேதி களத்துல மோதிக்க போறாங்கன்னு.

 

அனுபம் கோஸ்வாமி லீகு கமிஷனர் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட் " ஆசிய போட்டிகள் நடந்துக்கிட்டிருக்குறதால ப்ரோ கபடில ஏறக்குறைய எல்லா டாப் அத்லெட்ஸ்உம் அவங்கவங்க அணிக்காக செமயா ஒர்க் பண்றதால, சோ சிஸ்த் சீசன்அஹ அக்டோபர்க்கு தள்ளி வைக்கிறோம். அதோட நாங்க அடுத்த ஜூலை மாசம் வரோம் ப்ரோ கபடி சீசன் 7அஹ ஸ்டார்ட் பண்ண". இப்போதைக்கு இது தான்னு சொல்லி கிளோஸ் பணிக்குற அவர் பேருரையை.