Kabaddi Adda

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 டே இரண்டு இந்தியா கென்யாவை தோற்கடித்தது :

 

இந்திய அணி வெற்றி பெறும் களிப்புல இருகாங்க. இரட்டை கதிர்கள் கபடி கிரோர்பதி கிளப்பில் உள்ள ரிஷங்க தேவடிங்க மற்றும் மோனு கயட் இருவரும் அவங்க முதல் சூப்பர் 10 அஹ ஸ்கோர் பண்ணாங்க முதல் டௌர்ன்மெண்ட் மேட்ச்ல அண்ட் இந்தியாவை ஒரு எளிதான வின் ஸ்டேஜ்க்கு கொண்டு போனாங்க 48-19 என்ற செட்ல கென்யாவுக்கு எதிரா, கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 இரண்டாவது மேட்ச்ல. ரிஷங்க தேவடிங்க தான் முதல் வீரர் சூப்பர் 10 ரீச் பண்றதுக்கு, அடுத்த பகுதில 13 ரைட் பாயிண்ட்ஸ் ஸ்கோர் பண்ணாங்க, அதோட மோனு கயட் 10 ரைட் பாயிண்ட்ஸ்க்கு ரீச் பண்ணாரு.

முதல் மேட்ச்ல ஈரான் அர்கென்டினா அணிய ஓட விட்டுட்டாங்க, முதல் அரை செண்டூரி ரைட் பாயிண்ட்ஸ் ஸ்கோர் பண்ணி. ஈரான் 54 புள்ளிகள் ஸ்கோர் பண்ணாங்க, என்ன இருந்தாலும் முதல் மற்றும் கடைசி ஐந்து நிமிடங்கள் அர்கென்டினா நல்ல விளையாடினாலும் அவங்களால ஜெயிக்க முடியல.

India Vs Kenya Kabaddi score