Kabaddi Adda

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 இன்- டாப் ஐந்து வெளிநாட்டு பிலேயேர்ஸ் :

 

ஆறு நாடுகளை சேர்ந்த அணி வீரர்கள் கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 ஆயுத்தமாகிட்டு இருக்காங்க, 22 ஜூன் இந்த மட்ச்ஸ்லாம் ஸ்டார்ட் ஆகா போறத சொல்லிருக்காங்க அல் வாசில் ஸ்போர்ட்ஸ் கிளப், துபாய்ல இடம்பெறும் அணிகள் இந்தியா, பாகிஸ்தான், அர்கென்டினா, ஈரான், ரெஃப்யூபிலிக் ஒப் சவுத் கொரியா மற்றும் கென்யா.

 

டீம் இந்தியா ஒரு ஸ்ட்ரோங் அட்டாக்கிங் டீம் வச்சுருக்காங்க அவங்க லிஸ்ட்ல, கேமரா அப்படியே ஈரான் பக்கம் திருப்புனா அதுல சில குறிப்பிடும் சீனியர் வீரர்கள்லாம் பாஸில் அட்ரச்சலி, அபோசார் மெகானி, மிராஜ் ஷேய்க்ஹ் போன்ற அருமையான பிலேயேர்ஸ்ல்லாம் மிஸ்ஸிங் இந்த தி பேனல், இதனால பாக்குறவங்களுக்கு ஒரு வேளை ஏசியன் கேம்ஸ் 2018 காக இந்த ஏற்பாடுனு ஒரு கேள்வி எழுப்புது.

 

கென்யா குரூப் ஏ இல் அதில் அடங்கியது இந்தியா, பாகிஸ்தான் போன்ற புதிய அணிகள். அர்கென்டினா குரூப் பி இல் சேர்ந்தது கொரியா, ஈரான் போன்ற புதிய அணிகள். சாம்பியன்ஷிப் ரொம்பவே கடுமையா இருக்கும்னும் பழைய அணிகள் ஜெய்க்கலாம்னும் அல்லது புதிய அணிகள் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம்னும் எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரோ கபடி இல் விளையாடிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் இவங்க தான் மக்களே.

Kabaddi Masters Dubai 2018 - The 5 foreign players to look out for

 

 

1. டேவிட் மோசம்பாயி- ஒன் ஒப் தி டாப் பேரப்பியோர்மேர்ஸ் ஒப் கென்யா ப்ரோ கபடி சீசன் 5 ல ஹரியானா ஸ்டெயிலேர்ஸ்காக இவர் விளையாடியிருக்கார், சீசன் 6 ல ஜெய்ப்பூர் பிங்க் பன்தேரஸ் இவரை 10.20 லட்சங்களுக்கு எடுத்துருக்காங்க.

 

2. ஹாடி தாஜிக்- வெட்டர்ன் பிலேயேர்ஸ் இல்லாத குறைய நம்ப ஹாடி போக்கிட்டாரு. ஆமா அவர் ஒரு ஆல் ரவுண்டர், ப்ரோ கபடி சீசன் 5 இல் உபி யோதா டீமுக்கு விளையாடினர், சீசன் 6 இல் உ மும்பை அணி அவரை 11 லட்சங்களுக்கு எடுத்துருக்காங்க.

 

3. டோங் ஜீஒன் லீ- ஒரு சுறுசுறுப்பான கள வீரர் ரெஃப்யூபிலிக் ஒப் சவுத் கொரியா இல் இருந்து, ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விலகிய போது நமது அணியை காப்பாற்றியவரும் இவரே ப்ரோ கபடி சீசன் 5 இல், சீசன் 6ல குஜராத் போர்ட்டுன் ஜியண்ட்ஸ் 17.2 லட்சங்களுக்கு வாங்கிருக்காங்கோ.

 

4. டேய் டெவ்க் ஏஓம் : சோர்ட்அஹ பிளையிங் ரேப்பிட் இன் தி இன்நர் சிர்க்ள்னு சொல்லுவாங்க, ஒரு ஆல் ரௌண்டரும் கூட கவர்தல் கிங் இவர், பாட்னா பைரேட்ஸ்காக சீசன் 5ல விளையாடினர், சீசன் 6இல் அதே பாட்னா பைரேட்ஸ் அவரை 11.4 லட்சங்களுக்கு வாங்கிட்டாங்க.

5. ஜங் குன் லீ : உலகின் தலை சிறந்த கபடி வீரர்னு சொல்லுவாங்க இவரை. சுமார் அஞ்சு சீனும் பெங்ஆல் அணிக்காக விளையாடிருக்கார், அதே டீம் இப்போ இவரை பெரும் தொகையை 33 லட்சங்களுக்கு வாங்கிருக்காங்க.

ஒபெநிங் ஆட்டத்துலேயே இந்தியா 14 பாயிண்ட்ஸ் லீடிங்க்ல ஜெயிச்சிட்டாங்கோ, மறுபடியும் அணி தலைவர் நம்ப அஜய் தாகூர் லீட் பண்ணி நல்ல டெபின்ஸ் பிலே பண்ணி 12 பாயிண்ட்ஸ் சேர்த்துட்டாரு. இந்தியா பக்கத்துல கூட பாகிஸ்தான்ஆல வர முடியல, ஏன்னா அவங்க ரெண்டு முறை தோத்து போய்ட்டாங்க. பைனல் ஸ்கோர் பாத்தீங்கன்னா: இந்தியா -36 பாகிஸ்தான்- 20