Kabaddi Adda

சால் கம்ப், ஸ்ஒஹொ கார்ப் டீடீ கார்பொரேட் டெஸ்ட் இந்த வெற்றியாளர்கள் :

சால் கம்ப், அப்போலோ டயர்ஸ் அணிகளே மென்ஸ் கேடெகோரில ஆதிக்கம் செலுத்துனாங்க. ஆனா எப்படி ஒரு காக்கா வடைய தூக்க ட்ரை பண்ணி இன்னொரு காக்கா தூக்கிச்சோ. பைனல் ல சால் கம்ப் அணி 12-8 என்ற செட் ல வெயிட் அஹ ஜெயிச்சிட்டாங்க.

ஒமென்ஸ் சாம்பியன்ஷிப்ல ஸ்ஒஹொ கார்ப் அணி தான் ஜெயிச்சாங்க. ஐபிம், எல்செவியீர்,வெரிஸ்ன் போன்ற அணிகளை தும்சம் செஞ்சு ஜெயிச்சுட்டாங்க, பைனல் மேட்ச் அஹ ஐபிம் வோட இருந்துச்சு. இது கடும் போட்டில ஸ்ஒஹொ கார்ப் 23-6 என்ற செட்ல வின் பண்ணி ட்ரோபியோட வீட்டுக்கு போனாங்க.