Kabaddi Adda

உபி யோதாஸ்க்கு நியூ கோச் ப்ரோ கபடி சீசன் 6 கு வந்தாச்சு

 

நியூஸ் சேனல்அஹ துறந்தாலே பிரேக்கிங் நியூஸ் இன்ற கதையா. இப்போதைக்கு ஹாட் நியூஸ் ஒப் வேர்ல்ட் சேல்ஸ்ஏ ப்ரோ கபடி சீசன் 6 தான் .

எப்படி கிரிக்கெட்கு ஒரு ஹர்பஜன் சிங் ஒ அதே போல ப்ரோ கபடி சீசன் 6கு ஹெட் கோச்சா "ஜசுவீர் சிங்" அப்பாய்ண்ட் ஆகிர்கார். சீரியஸ் ஆக இல்லாமல் "ஸ்மைல்" பொழிந்து கொண்டிருக்கும் "ஜசுவீர் சிங் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் வீரர்" பார்த்து ஏமாந்து விட வேண்டாம். ஒரு பிக்அஹ பார்த்துவிட்டு சொல்லுங்க அவர் எப்படினு. சோ, திஸ் தி அப்டேட் ஆப் தி நியூ கோச்.  

Jasvir coach

Stay tuned to KabaddiAdda for this type of quick and short news updates about Kabaddi!