Kabaddi Adda

ஈரான்'ஸ் வுமன் பயிற்சியாளரின் ஆசை பெஸ்ட் பயிற்சியாளர்னு ப்ரோவ் பண்ண :

 

ஷைலஜா ஜெயின், நாசிக் நாட்டு வீராங்கனை சுமார் 18 மாசத்துக்கு முன்னாடி ஈரான் டீம் ஓட இணைஞ்சி அவங்களோட வெற்றில முக்கியமா ரோல் வகிக்கறாங்க. வர போற ஏசியன் கேம்ஸ்ல ஈரான் டீம்அஹ கோல்ட் வாங்க வச்சு அவங்க மட்டும் தான் உலகத்துலயே சிறந்த பயிற்சியாளர்னு வாங்க நெனச்சிருக்காங்க.

 

"கைல பைசா வாயில தோசை" மாறி "ஈரான் டீம் ஓட பொறுப்பை கையில வாங்குன அப்புறம், நான் எனக்கே சொல்லிக்கிட்டது இது என்னோட மிஷன், ஒரு சிறந்த பயிற்சியாளர்னு காமிக்க அண்ட் இப்போ ரிசல்ட்லஏ தெரியுதுனு சொல்லி மகிழ்ச்சியோட பேசி முடிக்கிறார் நமது "ஜெயின்" அவர்கள். "சொல்லி அடி இது ஜெயின் ஓட கில்லி அடி".