Kabaddi Adda

அஜய் தாகூர் இன் "ஓவர் கோன்பிடென்ஸ்" சே ஏசியன் கேம்ஸ் தோல்விக்கு காரணம் :

வளர்ந்து வரும் ஈரான் அணியிடம் ஏசியன் கேம்ஸ் ல "நாக் அவுட்" மேட்ச்ல "மோசமான தோல்வி" அடைஞ்சாங்கனு புலம்புகிறார் நம்ப பயிற்சியாளர் "ராம் மெஹர் சிங்", கேப்டின் அஜய் தாகூரிடம்.

 

அஜய் இன் "ஓவர் காண்பிடென்ஸ் மற்றும் இஞ்சூர் ஆனதும் இந்த மேட்ச் அஹ எதிர்கொள்றதுக்கு சவாலா இருந்துச்சு என்று சோக எண்டிங் இல் முடிக்கிறார் நம்ப பயிற்சியாளர்.