Kabaddi Adda

இந்திய கபடி அணியை வீழ்த்திய ஈரான் அணி:

ஏழு வாட்டி சம்பியனா இருந்த இந்திய அணியின் ரெகார்ட் அஹ ஒரு மேட்ச் ல ஊத்தி மூடிட்டாங்க ஈரான் அணி. ஏழரை சனி வந்து ஏடாகூடமா தாக்கின மாறி கீப் திஸ் பிரோன்ஸ் மேடல்னு கொடுத்துட்டு ஜாலி அஹ போய்ட்டாங்க. அடுத்த முறை சிறப்பான சம்பவம் அரங்கேற்ற இந்தியா ஐஸ் வைட்டிங் செல்ல குட்டிஸ்.