Kabaddi Adda

பகீர் நியூஸ் : இந்திய ஆடவர் அணி கொரியாவிடம் தோல்வி ஏசியன் கேம்ஸ் 2018 :

ஜகார்ட்டாவில் நடந்த மேட்சில் கொரியா அணியிடம் எதிர்பாரத விதமாக சின்ன மிஸ்ல இந்திய கபடி அணி 23-24 செட்ல தோல்விஅஹ சந்திச்சிட்டாங்க மை லார்ட் . இந்த துயர சம்பவம் பான்ஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிபென்ஸ் பண்ணி ஆடியதால் நிகழ்ந்த விபரீதம் என்கிறது நிபுணர் குழு.

ஆனா இதுல என்ன ட்விஸ்ட்நஹ பான்ஸ் எல்லாரையும் ஆறுதல் படுத்தற மாறி ஒமென்ஸ் அணி ஒரு சிறப்பான வெற்றியை பதிவிட்டாங்க தாய்லாந்துதோட நடந்த மாச்சல 33-23 செட்ல.

வரும் செவ்வாய்க்கிழமை மென்ஸ் அணி தாய்லாந்துஅஹயும்,இன்னொரு மாச்சல ஒமென்ஸ் அணி ஸ்ரீலங்கா அண்ட் இந்தோனேஷியாவ களத்தில் சந்திக்கிறார்கள்.