Kabaddi Adda

இந்திய கபடி அணி செமிஸ்க்கு முன்னேற்றம் :

 

செவ்வாய்க்கிழமை நடந்த ஏசியன் கேம்ஸ் 2018 la மேட்ச் ல அலேக்கா மென்ஸ், ஒமென்ஸ் கபடி மேட்ச்அஹ வின் பண்ணிட்டாங்க.

மென்ஸ் காடேகோரி: கொரியா கிட்ட செரியா தோத்ததால வெறித்தனமா ஒரு வின் தாய்லாண்டோட 49-30 குரூப் அ மாச்சல.

ஒமென்ஸ் காடேகோரி: இந்தோனேஷியா கிட்ட 54-22 ஒரு மெகா வின் பண்ணிட்டு அதே வேகத்தோட ஸ்ரீலங்காவ ஒரு கை பாத்துட்டாங்க நம்ப கபடி குயின்ஸ். மென்ஸ் மற்றும் ஒமென்ஸ் கேம்ஸ் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடக்கும் அதோட பைனல்சும் அடுத்த நாளே என்ற அறிவிப்போடு முடிகிறது இந்த அப்டேட்.