Kabaddi Adda

அனல் பறக்கும் ஒபெநிங் நம்ப இந்திய கபடி அணிக்கு ஏசியன் கேம்ஸ் 2018 இல் :

 

மென்ஸ் அண்ட் ஒமென்ஸ் அணிகள் பங்களாதேஷ் பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஜப்பான் போன்ற நாடுகளை தும்சம் பன்னிட்டாங்க அவங்க விளையாட்டு திறனால.

 

மென்ஸ் டீம் 50-21, 44-28 போன்ற செட்கள்ல மாஸ்அஹ ரெகார்ட் பண்ணாங்க. ஒமென்ஸ் டீம் 43-12 போன்ற செட்கள்ல தூசி மாறி மட்சஹ் பினிஷ் பண்ணிட்டாங்க.

 

Asian Games Kabaddi Match Results