Kabaddi Adda

ஐகேஎப்இன் அறிவிப்பு வெளியாகியாச்சு அந்த ரெகார்ட் பார்ட்டிசிபேஷன் ஒப் டீம்ஸ் 2018 :

 

இன்டர்நேஷனல் கபடி பெடரேஷன் அறிவிச்சிட்டாங்க அந்த ரெகார்ட் பார்ட்டிசிபேஷன் ஒப் ஜகார்ட்டா, அதுல 12 மென்'ஸ் அண்ட் 9 வோமேன்'ஸ் டீம்ஸ். இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாகனு போடற மாறி "கபடி வரலாற்றில் முதல் முறையாக இவளோ டீம்ஸ் பார்ட்டிசிபேட் பண்றங்க இந்த ஏசியன் கேம்ஸ். ஏசியன் கேம்ஸ்ல சேதத்துக்கு அப்புறமா இந்தியா 7 கோல்ட் மெடல்ஸ் வாங்கிருக்காங்க.

 

12 மென்'ஸ் கபடி டீம்ஸ் : இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜப்பான், கொரியா, மலேஷியா, நேபால், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா தாய்லாந்து அண்ட் பங்களாதேஷ்.

9 வோமேன்'ஸ் கபடி டீம்ஸ் : இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், பங்களாதேஷ், ஜப்பான், ஸ்ரீலங்கா, தாய்லாந்து மற்றும் சைனீஸ் தைப்பேய்.