Kabaddi Adda

இந்தியாவின் நேஷனல் கேம் - கபடியா மாறனும் :

 

ஹாக்கி கேம்அஹ தேசிய விளையாட்டாவாக்குறத பத்தி டிஸ்க்ஸ்சின்ஸ் நிறையவே போயிடு இருக்கு. ஆனா இந்தியா கொஞ்சம் திரும்பி பாத்து கபடி இல்ல செஸ்அஹ தேசிய விளையாட்டை மாத்துறத பத்தி கோன்சிடெர் பண்ணனும் பல பொசிட்டிவ் ரீசன்ஸ்காக.

 

இந்தியா இந்த ரெண்டு கேம்ஸ்லயுமே இன்டர்நேஷனல் லெவல்ல நல்ல சக்ஸஸ் டேஸ்ட் பன்னிருக்காங்க. ஆனா, இந்தியா கபடி போட்டில மத்த நாடுகளை அல்லு கெளப்புற மாறி செம டொமினன்ட் டீம்அஹ இருக்காங்க., பட் செஸ் கேம் ஓட டொமினன்ஸ் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சிகிட்டே வருது, ஏன்னா செஸ் கிங் விஸ்வநாதன் ஆனந்த ரெடிரிட்மென்ட் ஸ்டேஜ் நோக்கி நகர்ந்துக்கிட்டு இருக்காரு. இந்தியன் கபடி மென்'ஸ் டீம் 3 முறை கோல்ட் மேடல்சும், 3 வேர்ல்ட் கப் விக்டோரிஸும் ஸ்டாண்டர்ட் ஸ்டைலில் மற்றும் 8 வேர்ல்ட் கப் விக்டோரிஸ் சர்க்கிள் ஸ்டைலிலேயும், இதுல அஞ்சு மென்'ஸ்லையும், 3 வோமேன்'ஸ்லையும் கபடி போட்டிகள்ல வின் பன்னிருக்காங்க சிறப்பா.

கரண்ட்அஹ இந்தியா மென்'ஸ் மற்றும் வோமேன்'ஸ் கபடி அணிகள் நம்பர் ஒன் பொசிஷன்ல இருக்காங்க என்பது செரியான ஒரு செய்தி.

 

கபடி கேம் இந்தியாஅஹல கிராமப்புறங்கள்ல ரொம்பவே பிரபலமான கேம். ப்ரோ கபடி லீக் ஓட பான்ஸ் பாலோவிங், வளர்ந்து வரும் சக்ஸஸ்அஹ பாத்தா நல்ல ஒளிமயமா எதிர்காலம் தெரிகிறது. ப்ரோ கபடி லீக் 2017 நெறய வியூர்ஸ்அஹ இந்தியா- ஸ்ரீலங்கா கிரிக்கெட் மச்சஹ விட குவிச்சிருக்கான பாத்துகோங்கலன் வரும் காலம் கபடி தான், வந்தாலே சரவெடி தான்.