Kabaddi Adda

கோல்ட்க்கான பைட் : ஏ மாஷால் முயற்சி ஏசியன் கேம்ஸ் 2018 :

 

மாஷால் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தலைமை நிர்வாகி ப்ரோ கபடி லீக், கமிஷனர் அனுபம் கோஸ்வாமி PKL 6 ஓட அறிமுக தேதிய அறிவிச்சாரு. ஒரு புது அட்டவணைல கேம் இருக்கும் ஆனா லீக் பார்மட் போன சீசன் மாறி தான் இருக்கும்னு அறிவிச்சாரு.

 

சோ, இந்த ஜூலை- அக்டோபர் வழக்கமா சைக்கிள்ல மாற்றம்நால இது எந்தவகைளயும் இந்தியா மற்றும் உலக அளவிலான பிலேயேர்ஸ் அவைலபிலிட்டிஅஹ பாதிக்கமா இருக்குற அளவுக்கு பாத்துக்குறாங்க, 2018 ஏசியன் கேம்ஸ்ல. ஆல்சோ, இந்த கபடி பண்டிகை காலத்துல குடுக்குற இந்த வாய்ப்புகளை நல்ல யூஸ் பண்ணிக்க சொல்லி பான்ஸ் மற்றும் டீம்ஸ்க்கு மண்டையில அலாரம் மாறி அடிக்குறாங்க. மொத்தமா இந்த கபடி சீசன் 6அஹ வேற லெவல் அனுபவத்த கொடுக்க முயற்சிகளாம் போயிட்டு இருக்கு" என்று சொல்கிறார் "அனுபம் கோஸ்வாமி" அவர்கள்.