Kabaddi Adda

ஈரான் அணி கபடி போட்டியில் இந்தியாவுக்கு சவாலா இருப்பாங்க - ரிஷங்கஇன் நம்பிக்கை :

 

இந்தியாவின் ரிஷங்க தேவடிங்காவின் நம்பிக்கை ஈரான் அணி ஏசியன் கேம்ஸ் கபடி போட்டிகள்ல செம காம்பெடிட்டோர் அஹ இருப்பாங்கனு முன்னெச்சரிக்கையா சொல்லிருக்கார்.

எப்பயுமே ஏசியன் கேம்ஸ்ல எல்லா அணியுமே தீய வேல செய்வாங்க சோ அதனால யாரையுமே குறைச்சி மதிப்பிட முடியாது. "புலி பதுங்குவதே பாய தான்", சோ, ஈரான் அணி இப்போதைக்கு ஜூனியர் வீரர்களை தான் களம் இறக்குறாங்க.

சோ, மெயின் கேம்ல தான் சீனியர் வீரர்கள் களம் இறங்குவாங்க. இந்த மேட்டர் அஹ ஹயிலைட் பன்றார் ரிஷங்க. முடிவாக இந்தியா "கோல்ட் மெடல்" தட்டும் என்ற நம்பிக்கை துளியோடு முடிக்கிறார் நம் நட்சத்திரம்.