Kabaddi Adda

ஏசியன் கபடி பெடெரேஷன் ப்ரெசிடெண்ட் பொறுப்பு- ஜேஎஸ் கெஹலோட்யிடம் ஒப்படைக்கப்பட்டது :

ஏசியன் கபடி பெடெரேஷனோட ஜெனரல் பாடி மீட்டிங்கில் ஜேஎஸ் ஜெஹோல்ட் அவர்களை ஒரு மனதாக ஏசியன் கபடி பெடெரேஷனோட ப்ரெசிடெண்ட்அஹ தேர்ந்தெடுத்துருக்காங்க. சோ, அவர் 2018-2022 வர இந்த பதவில இருப்பார்.

 

Mr. ஜனார்தன் சிங் கெஹலோட் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால இந்த மீட்டிங்கில் அவரால கலந்துக்க முடியல, ஆனாலும் அவரோட கபடி கேம்க்கான அர்ப்பணிப்பு ரொம்ப பெருசு, அதனால எந்த டவுட்உமே இல்லாம அவர் எல்லாரும் எலெக்ட் பண்ணிட்டாங்க.